அங்கொரு நாட்டில் பசுமை காட்டில்
வளர்ந்த மரமொன்று இருந்தது,
ஆண் கிளி ஒன்றும் பெண் கிளி ஒன்றும்
நட்பாய் அங்கு சுற்றி திருந்தது...
நட்பின் அன்பினை பழங்களாய் ருசிக்க,
விழுந்த விதைகள் நினைவுகளாய் வளர்ந்தது,
காதலன் கண்டதும் பெண் கிளி பறக்க,
நினைவுகளுடன் வாழ்ந்தது ஆண் மட்டும்
இவன்,
ம.பால்ராஜ்
No comments:
Post a Comment